100 Days Savings Challenge
By Shalini · Content Creator / YouTuber
Price: ₹29 — pay securely with UPI, card or net banking.
Category: PDF Notes & Study Material
Format: PDF — instant download after payment.
💰 100 DAYS MONEY SAVING CHALLENGE 💰 சின்ன சின்ன amount-ஆ தினமும் save பண்ணி, 100 நாட்களில் நல்ல ஒரு தொகையை சேமிக்கலாம்! 🥰✨ இந்த 100 Days Money Saving Challenge-ல் தினமும் ₹20 முதல் ₹250 வரை ஒரு குறிப்பிட்ட amount save பண்ணிக்கலாம். 📌 100 Days Saving Challenge 💰 Total Savings – ₹13,550 📱 Digital Printable 🖨️ Mobile-ல save பண்ணிக்கலாம் / Print எடுத்தும் use பண்ணிக்கலாம் 🎯 Savings habit develop பண்ண உதவும் 💖 Beginners-க்கும் ரொம்ப easy-ஆ follow பண்ணலாம் ஒவ்வொரு நாளும் நீங்கள் save பண்ணிய amount-ஐ complete பண்ணி அந்த day-ஐ tick பண்ணிக்கிட்டே போங்க ✅ 100 days முடிவில்... ✨ ₹13,550 Savings ✨ இன்றே உங்கள் Saving Journey-ஐ Start பண்ணுங்க! 💰❤️ 📥 இது ஒரு DIGITAL PRODUCT. Physical Product எதுவும் Courier செய்யப்படாது. Payment செய்த பிறகு Digital File கிடைக்கும்.