GOLD INTELLIGENCE 🪙 | தங்கம் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

GOLD INTELLIGENCE 🪙 | தங்கம் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

By Audionova · Content Creator / YouTuber

Price: ₹25 — pay securely with UPI, card or net banking.

Category: E-books & Guides

Format: PDF — instant download after payment.

தங்கம் வாங்கப் போறீங்களா? அப்போ 22K, 24K, 916, HUID, Making Charges இதெல்லாம் என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? இந்த GOLD INTELLIGENCE E-book-ல் தங்கத்தின் தரம், BIS Hallmark, HUID Verification, விலைக் கணக்கீடு, செய்கூலி, பழைய தங்கம் Exchange, Jewellery Bill போன்ற முக்கியமான விஷயங்களை எளிய தமிழில் தெரிந்துகொள்ளலாம். **இந்த E-book-ல் கிடைப்பவை:** - 22K, 24K, 18K தங்கத்தின் வித்தியாசம் - BIS Hallmark & HUID சரிபார்ப்பு - Gold Rate, Making Charges & Wastage - Old Gold Exchange வழிகாட்டி - Jewellery Bill புரிந்துகொள்ளும் முறை - 20 பொதுவான தவறான நம்பிக்கைகள் - நகைக்கடையில் கேட்க வேண்டிய 25 கேள்விகள் - ஒரு Practical Gold Buying Checklist தங்கம் வாங்குவதற்கு முன் உங்களை நீங்களே அறிவூட்டிக்கொள்ள ஒரு பயனுள்ள தமிழ் வழிகாட்டி! **AUDIO NOVA PODCAST** Knowledge. Voice. Impact.

Buy GOLD INTELLIGENCE 🪙 | தங்கம் வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் on MintLink

See more from Audionova →

More like this