THE ATTENTION ECONOMY உங்கள் கவனத்தின் பின்னால் மறைந்திருக்கும் கோடிக்கணக்கான வணிக உலகம்!
By Audionova · Content Creator / YouTuber
Price: ₹99 — pay securely with UPI, card or net banking.
Category: E-books & Guides
Format: PDF — instant download after payment.
# THE ATTENTION ECONOMY ### உங்கள் கவனத்தைத் திருடும் டிஜிட்டல் உலகின் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! Instagram, Reels, Likes, Notifications… இவை உங்கள் நேரத்தையும் கவனத்தையும் எப்படி வணிகமாக மாற்றுகின்றன தெரியுமா? Algorithms முதல் Doomscrolling வரை, உங்கள் கவனத்திற்குப் பின்னால் இயங்கும் கண்ணுக்குத் தெரியாத உலகத்தை எளிய தமிழில் புரிந்துகொள்ளுங்கள். **உங்கள் நேரத்தை மீட்டெடுங்கள். உங்கள் கவனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.** 📘 AUDIO NOVA PREMIUM – E-Book Link in Description.