THE HEALTHY WEIGHT GAIN BLUEPRINT – Tamil E-book with Diet Chart

THE HEALTHY WEIGHT GAIN BLUEPRINT – Tamil E-book with Diet Chart

By Audionova · Content Creator / YouTuber

Price: ₹49 — pay securely with UPI, card or net banking.

Category: E-books & Guides

Format: PDF — instant download after payment.

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்காக AUDIO NOVA பிரத்யேகமாக உருவாக்கிய அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய தமிழ் வழிகாட்டி! நம்பகமான ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களை ஆராய்ந்து, நம்ம ஊரில் எளிதாகக் கிடைக்கும் உணவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த E-book உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உணவுப் பட்டியல், புரதம் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டி, 7 நாள் உணவுத் திட்டம், சைவம் மற்றும் அசைவ உணவு சேர்க்கைகள், வீட்டில் தயாரிக்கும் ஊட்டச்சத்து பானங்கள், பட்ஜெட் திட்டமிடல், தினசரி உணவுப் பதிவு மற்றும் உடல் எடை கண்காணிப்பு போன்ற பல நடைமுறைப் பயனுள்ள அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உங்கள் உணவைப் புரிந்துகொள்ளுங்கள். சிறந்த உணவுப் பழக்கங்களை உருவாக்குங்கள். AUDIO NOVA – Knowledge. Voice. Impact.

Buy THE HEALTHY WEIGHT GAIN BLUEPRINT – Tamil E-book with Diet Chart on MintLink

See more from Audionova →

More like this